மரண தண்டனை

கோழிக்கோடு: கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரஹீம் 2006ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். அங்கு அப்துல்லா என்பவரின் வீட்டில் கார் ஓட்டுநர் வேலை கிடைத்தது. அப்துல்லாவின் மாற்றுத்திறனாளி மகனையும் பராமரிக்கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருநாள் சிறுவனைக் காரில் ரஹீம்அழைத்துச் சென்றபோது சிறுவனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக்குழாய் மீது ரஹீமின் கை தவறுதலாகப் பட்டதில் மயக்கமடைந்து பின்னர் பரிதாபமாக மரணமடைந்தான்.
கோலாலம்பூர்: இஸ்ரேலிய ஒற்றர் என நம்பப்படும் ஷலோம் அவிட்டான் என்பவர் மீது ஆறு துப்பாக்கிகளையும், 158 தோட்டாக்களையும் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹனோய்: நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக வியட்னாமியப் பெருஞ்செல்வந்தரான டுரோங் மை லானுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தகவலை வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வெளியிட்டது.
‘கஞ்சா மனிதர்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட சீட் போ ஜிங் எனும் ஆடவருக்கு, போதைப்பொருள் கடத்தியதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய 33 வயது சிங்கப்பூரருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது.