செலவு

சென்ற ஆண்டு (2023) சிங்கப்பூரில் வேலையிட மரணங்களும் கடுமையாகக் காயமடைந்த சம்பவங்களும் குறைந்தபோதும் உற்பத்தித் துறை நிலவரம் கவலையளிப்பதாகவே இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
புத்தாண்டு வார இறுதியில் சிங்கப்பூருக்கு ஒரு நாள் வந்தபோது திட்டமிட்டதைக் காட்டிலும் 30% அதிகம் செலவானதாக சுற்றுப்பயணி ஒருவர் தெரிவித்தார்.
குறைந்த சேவை, உணவு விலையேற்றம் ஆகியவை இருந்தபோதும், கணிப்புகளை முறியடித்து பயனீட்டாளர் வாங்கும் பொருள்களின் விலை ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டைக் குறைக்கும் புதுமுயற்சிகள் இவ்வாண்டு மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூர் குடும்பங்களின் நிதி நிலைமை ஆரோக்கியமாக இருக்கின்றபோதிலும் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம் அந்தக் குடும்பங்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.