ஆம்புலன்ஸ்

கோழிக்கோடு: மின்கம்பத்தில் மோதி அவசர மருத்துவ வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அதிலிருந்த பெண் நோயாளி தீயில் கருகி உயிரிழந்தார்.
சண்டிகர்: இந்தியச் சாலைகளில் காணப்படும் குழிகளால் இதுவரை பலரும் கசப்பான அனுபவத்தையே எதிர்கொண்டிருப்பர். அவற்றால் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
சென்னை: தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தன் காதலியைச் சந்திப்பதற்காக மருத்துவ வண்டி ஒன்றை ஓட்டிச் சென்ற முன்னாள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை முழுநேர தேசிய சேவையாளர் ஹஸிக் சியமிம் ...
சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படைக்­கும் இரண்டு தனி­யார் மருத்­துவ வாக­னச் சேவை நிறு­வ­னங்­களுக்­கும் இடை­யில் ஒரு புதிய ஏற்­பாடு ...