ஃபுக்குஷிமா

தோக்கியோ: ஜப்பானின் ஃபுக்குஷிமா தயிச்சி அணுமின் நிலையத்திலிருந்து கழிவு நீர் வெளியேற்றம் மார்ச் 15ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தோக்கியோ: ஜப்பானின் தோக்கியோ மின்சக்தி நிறுவனம் (டெப்கோ), வியாழக்கிழமை (அக். 5) காலை, ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து இரண்டாம் கட்டமாக சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
தோக்கியோ: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் கடந்த வியாழக்கிழமை திறந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜப்பானியக் கடலுணவுக்குச் சீன அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது.
தோக்கியோ: ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுசக்தி ஆலையின் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்துவிடுவது குறித்து சீனாவில் இருந்து தொல்லைதரும் தொலைபேசி அழைப்புகள் வருவது வருத்தத்திற்கு உரியது என்று ஜப்பான் கூறியுள்ளது.
தோக்கியோ: ஜப்பான், ஃபுக்குஷிமா அணுஆலையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கடலுக்குள் திறந்துவிட்டதைத் தொடர்ந்து ஜப்பானியக் கடலுணவுகளை இறக்குமதி செய்யச் சீன அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது.