தனியார் வாடகை கார்

தோக்கியோ: ஜப்பானிய அதிகாரிகள் ஏப்ரல் 1 முதல் தனியார் வாடகைக் கார் சேவைகள் மீதான சில தடைகளை நீக்கவுள்ளனர்.
டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் திருப்தி தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுத்தோறும் பொதுப் போக்குவரத்து மன்றம் நடத்தும் ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
பயணியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சுமத்தப்பட்டது.
டாக்சி, வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள், தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே அண்மைய சந்திப்பு நடத்தப்பட்டது.
தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் இன ரீதியாக அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்தியதற்காக $3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.