பயங்கரவாதம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் மாஸ்கோ தாக்குதல் போல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தோனீசியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்கோ: அண்மையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
பாரிஸ்: பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புநிலையை பிரான்ஸ் ஆக உயர்நிலைக்கு உயர்த்தியிருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் கேப்ரியல் அட்டல் மார்ச் 24ஆம் தேதி அறிவித்தார்.
மாஸ்கோ: பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தலிபான் அமைப்பு மிகவும் மூர்க்கத்தனமானது என்றும் வன்முறைமிக்கது என்றும் கருதுகின்றன.
மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கம் ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 143 பேர் கொல்லப்பட்டதுடன் ஏராளமானோர் காயமடைந்தனர்.