சொத்துக்காக தாய் கொலை; மகன் தலைமறைவு

திருச்­செங்­கோடு: தனது பெய­ரில் வீட்டை எழு­தித் தரும்­படி மகன் தொந்­த­ரவு செய்து வந்­தும், அதை பொருட்­ப­டுத்­தா­மல் இருந்து வந்த பங்­க­ஜம் என்ற தாய் எரித்­துக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்.

நாமக்­கல் மாவட்­டம், திருச்­செங் கோடு அருகே உள்ள தோக்­க­வாடி விநா­ய­க­பு­ரத்­தைச் சேர்ந்த பங்­க­ஜம் என்­ப­வ­ரது மூத்த மகன் பிர­காஷ். தாய் பெய­ரில் இருந்த வீட்டை தனது பெய­ரில் எழு­தித் தரு­மாறு தக­ரா­றில் ஈடு­பட்டு வந்­துள்­ளான்.

“எனக்­குப் பிறகு இந்த வீடு உன் குழந்­தை­க­ளுக்­குத்­தான் எழு­தி­வைப்­பேன்,” என பங்­க­ஜம் கூறி­யும் அதை­யெல்­லாம் காதில் வாங்­காத பிர­காஷ், வீட்டை தன் பெய­ருக்கு எழு­தித் தராத தாயை அடித்­துக்­கொன்று, தீயிட்டு எரித்து விட்டு தலை­ம­றை­வா­கி­விட்­டார். அவ­ரைப் போலி­சார் தேடி வரு­கின்­ற­னர்.

சம்­ப­வத்தை வெளி­யில் சொன்­னால் கொன்­று­வி­டு­வேன் என மனைவி முத்­து­லட்­சு­மி­யை­யும் மிரட்­டி­யுள்­ளார். தாயின் சாம்­பலை அப்­பு­றப்படுத்­தி­விட்டு தலை­ம­றை­வாகியுள்­ளார். அரண்டு போயி­ருந்த முத்­து­லட்­சுமி இந்த விவ­கா­ரத்தை அக்­கம்­பக்­கத்­தி­ன­ரி­டம் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!