‘வெள்ளம் வடிந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்’

சென்னை: தமி­ழ­கத்­தில் வெள்­ளம் பாதித்த பகு­தி­களில் மின் விநி­யோ­கம் நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக மின்­துறை அமைச்­சர் செந்­தில் பாலாஜி தெரி­வித்­துள்­ளார்.

அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், "காவிரி ஆற்­றில் அதிக அள­வில் தண்­ணீர் பெருக்­கெ­டுத்து ஓடும் இந்­தச் சூழ­லில், பொது­மக்­க­ளுக்கு எவ்­வித பாதிப்­பு­களும், அதி­லும் குறிப்­பாக உயி­ரி­ழப்­பு­கள் எது­வும் ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தற்காக சில பகு­தி­களில் மட்­டும் மின் விநி­யோ­கம் நிறுத்­தி­வைக்­கப்பட்­டுள்­ளது.

"காவிரி கரை­யோ­ரங்­களில் உள்ள வீடு­க­ளுக்­குள் புகுந்த ெவள்­ள­நீர் கார­ண­மாக மின்விநி யோகம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. அந்த நீர் வடிந்­த­பி­றகே மின் விநி­யோ­கம் சீராக வழங்­க­மு­டி­யும்," என செந்­தில் பாலாஜி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!