வெள்ளம்

நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
ஸ்ரீநகர்: இந்தியா முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாய்: பருவநிலை மாற்றம் காரணமாக அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலும் ஓமானிலும் ஏற்பட்ட வெள்ளம் மிகவும் மோசமாக இருந்ததாக வானிலை தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாரிஸ்: ஐரோப்பா சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘கடும் வெப்ப அயர்ச்சி’ நாள்களை எதிர்கொண்டதாக இரண்டு முன்னணிப் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.