வெப்பம்

மனித உடலில் சராசரியாக 60 முதல் 70% அளவுக்கு நீர் இருக்கிறது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையையும் இரவு நேரத்தில் வெப்பமான, ஈரப்பதத்துடன் கூடிய வானிலையயும் எதிர்பார்க்கலாம்.
உணவுக்கடையில் சமையல் வேலை செய்யும் அப்துல் அலிபு அக்பர் அலி, 38, அதிகரித்துவரும் வெப்பத்தால், தான் எளிதில் சோர்வு அடைவதாகக் கூறினார்.
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பத்து நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டது. பாதிக்கப்பட்ட நகரங்களில் தலைநகர் மெக்சிகோ சிட்டியும் அடங்கும்.
பேங்காக்: தாய்லாந்தில் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டில் இதுவரை 61 பேர் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்தனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (மே 10) தெரிவித்தது.