பாலியல்

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ்மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவரே பாலியல் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தலை முறியடிக்கும் வகையில் மாதருக்கு தனி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்த மலேசியா திட்டமிட்டுள்ளது.
வெவ்வேறு தருணங்களில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வயது குறைந்த பெண்கள் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையர், சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) உத்தரவிடப்பட்டது.
‘கிங்கு ஜின்செங்’ மிட்டாயில் இரெக்டைல் டிஸ்ஃபங்‌ஷன் எனப்படும் ஆண்களுக்கான பாலியல் வீரிய மருந்து கலக்கப்பட்டுள்ளது தெரியவந்திருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இளையர் ஒருவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தபோது 2016ஆம் ஆண்டில் ஒரு சிறுவனிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டார்.