வேலையிடம்

சிட்னி: பணி நேரத்துக்குப் பிறகும் முதலாளிகளின் தேவையற்ற அழைப்புகளையும் தகவல்களையும் ஊழியர்கள் புறக்கணிப்பதை அனுமதிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
திருமணம் செய்துகொள்வதிலும் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் பத்தில் ஏழு இளம் சிங்கப்பூரர்களிடம் ஆர்வம் குறைவாக இருப்பதாக கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வு கண்டறிந்து உள்ளது.
நீக்குப்போக்குடைய வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் முதலாளிகள் தயங்கலாம். ஆனால், அத்தகைய நீக்குப்போக்கு இல்லையெனில் திறனாளர்களை ஈர்க்க, தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகலாம் என்ற பயம் அவர்களுக்கு உண்டு.
கடந்த 2023ஆம் ஆண்டில் 36 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆடவர்களின் மனநலம், ஆயுட்காலத்தை பாதிக்கக்கூடிய அளவிற்கு உலக அளவில் அக்கறைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.