விற்பனை

தோக்கியோ: ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தனது பிரீயஸ் வகை கார்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.
செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமை வீடுகளின் விலை 40 விழுக்காடு குறைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் 65 வீடுகள் விற்கப்பட்டன.
பலரையும் அழவைத்த ஒரு திரைப்படம், ‘டைட்டானிக்’. அந்தப் படத்தின் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் $718,750க்கு (S$961,400) விலைபோனது.
விற்பனையாளர்கள், ஃபேஸ்புக் விற்பனை சந்தை, கரோசெல் உட்பட பிற இணைய ஊடகங்கள் வழி சந்தைகளில் பொருட்களை விற்கும்போது, வாங்குபவர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். பொருள்களை வாங்க முனையும் நபர்கள், விற்பனையாளர்களை ஒரு மோசடி வலைத்தளத்திற்கு வழி நடத்திச் செல்கிறார்கள். அவ்வலைத்தளம் பணம் பெற, வங்கி அல்லது கடன் பற்று அட்டை விவரங்களை உள்ளிடுமாறு கேட்கிறது.
அங் மோ கியோவில் உள்ள ஐந்தறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்று $1.268 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் சாதனை அளவு விலைக்கு விற்கப்பட்ட வீவக வீடு இதுவே.