வாழ்க்கைமுறை

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான லெக்ஸ் பிரிட்மென் வலையொளி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலோன் மஸ்க் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
தாயுள்ளம் படைத்த 53 வயது ரபியா ஹுசைன், தமது உடல் எடையைக் குறைத்து, கடும் நோயால் அவதியுற்ற தம் தோழியின் மகளுக்குத் தமது சிறுநீரகத்தைத் தானமாக அளித்துள்ளார்.
‘உலகின் கிட்டப்பார்வைத் தலைநகரம்’ என்ற மற்றொரு பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்‌கலாம்.
பள்ளிப் பருவத்தின்போது படிப்பில் கவனம் செலுத்தாதிருந்த முகம்மது அமீன், 42, வேலை செய்யத் தொடங்கியபோதுதான் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்தார்.