வாழ்வும் வளமும்

ராமாயணத்தை மையமாகக் கொண்டு காலத்துக்கும் அழியாத அதில் வர்ணிக்கப்பட்டுள்ள காதல், பக்தி தொடர்பான அம்சங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜோயாலுக்காஸ் நகைக்கடை புதிய ஆபரணங்களை ஏப்ரல் 20ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியது.
சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.
இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு அவர்களின் குழந்தை பெற்றெடுக்கும் தகுதியைப் பொறுத்தே அமையும் சூழல் இன்றும் நிலவுகிறது.
தமிழ்மொழி விழாவை ஒட்டி தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கியட் ஹொங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, 11வது முறையாகச் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை ஒட்டி அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு நடத்தும் ‘ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு” என்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் இறுதி அங்கம் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவுள்ளது.