தேசிய தின நேரலை – காணத் தவறாதீர்கள்!

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பு இன்று மாலை 5.30 மணிக்குத் தொடங்கியது. அணிவகுப்பின் நேரலையை இந்த யுட்டியூப் இணைப்பு வழியாக நீங்கள் காணலாம்!

அணிவகுப்பைக் காண கிட்டத்தட்ட 27,000 பார்வையாளர்கள் கூடியுள்ளனர். 

பாடாங்கில் நடைபெறும் இந்த அணிவகுப்பைப் பற்றி ஆக அண்மை தகவல்களைத் தெரிந்துகொள்ள இந்த இணையத்தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

 

 

 

 

https://www.facebook.com/tamilmurasu/videos/667189680426421/?__xts__[0]=68.ARA306c3wfSUBT24KmJELFRiBDlHpfPEL9vaWdgT59puSxsTCiazza1RFFysC3kx-2F9n_tfW4q3r_AWtY9uZiX7Z9kI8f2P8BPFzD4zFIcrRL4Fd5aOBm5GfYcs1d6B9tbX4Rwq1iEh6OSnW8SlRHUuoRsravFazEQzXtc-tgVG3o6oNyqt7bBSaNexG1SxcG34YPseOvkMjQHLNw6sQkxp7W0rYx03HopdqQVFQnVL7cWrgjQFnVSIPIsErJTeJ3v3gDvNmn7omrzG5ipeOUMsKYt-tDAEcA7ZAnXkCpgBnmBu8mKc8fD3-5J3V51X4orMfw-slQzXCzwFliWQmgWzIiRPMz98eGkvhg&__tn__=-R

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணும் இடமெல்லாம் குடையாகக் காட்சியளித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம். படம்: ராய்ட்டர்ஸ்

18 Aug 2019

ஹாங்காங்கில் போட்டி ஆர்ப்பாட்டங்கள்; ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்

‘பிக் & கோ’ தானியங்கி சில்லறை வர்த்தகக் கடையில் வாடிக்கையாளர்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதை அமைச்சர் சான் சுன் சிங்குக்கு (வலது) அந்த நிறுவனத்தின் இயக்குநர் அலெக்ஸ் இங் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Aug 2019

தானியங்கி சில்லறை விற்பனைக் கடைகள்

திருமதி புவா ஜியோக்கின் சடலம் இன்று காலை அவரது மகனால் உறுதிசெய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Aug 2019

துடுப்பு விபத்து: பெண்ணின் சடலம் உறுதி செய்யப்பட்டது