ஏமாற்றுத்துடன் திரும்பிய ஹில்லரியின் ஆதரவாளர்கள்

அமெரிக்கத் தேர்தலில் ஹில்லரி வெற்றி பெற்று அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் காத் திருந்த ஹில்லரியின் ஆதர வாளர்களுக்கு தேர்தல் முடிவு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத் துள்ளது. நியூயார்க்கில் ஜேவிட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் கூடி யிருந்த ஹில்லரியின் ஆதர வாளர்கள் தேர்தல் முடிவுகைளக் கேட்டதும் அதிர்ச்சி அடைந் தனர். பலர் கண்ணீர் விட்டு அழுததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் என்ற நம்பிக்கையுடன் சென்ற வர்கள் பெரும் ஏமாற்றுத்துடன் திரும்பினர். தேர்தலில் தான் வெற்றி பெற்றால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண் களின் நிலையை உயர்த்தப் போவதாக ஹில்லரி கூறியிருந் தார்.

தேர்தல் முடிவை அறிந்து கவலையில் மூழ்கிய ஹில்லரியின் ஆதரவாளர் ஒருவர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!