தமிழ்ச் செய்திகள் உங்களை வந்துசேர இன்றே இணைவீர்

உங்கள் திறன்பேசிகளில் நாள்தோறும் ‘வாட்ஸ்அப்’ மூலம் தமிழ்ச் செய்திகளைப் பெற இன்றே 82983973 எனும் எண்ணுக்கு ‘Join’ அல்லது ‘இணை’ என்று செய்தி அனுப்புங்கள். அத்துடன் உங்கள் திறன்பேசியில் 82983973 எனும் எண்ணை ‘தமிழ் முரசு’ (Tamil Murasu) என்ற பெயரில் பதிவு செய்யுங்கள்.

இந்த எண்ணில் உங்களுக்குத் தினமும் செய்திகளும் சிறப்பு அறி விப்புகளும் அனுப்பி வைக்கப்படும். உங்கள் அக்கம்பக்கத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை தமிழ் முரசுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் இந்த ‘வாட்ஸ்அப்’ எண்ணை பயன்படுத்தலாம். 

இன்றே தமிழ் முரசுடன் இணையுங்கள்.

Loading...
Load next