சிங்கப்பூரில் மெஸ்ஸி

நட்சத்திர காற்பந்து ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் கண்டு மகிழும் வாய்ப்பை சிங்கப்பூர் ரசிகர்கள் பெறக்கூடும். இவ்வாண்டு ஜூன் முதல் வாரத் தில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணியும் சிங்கப்பூர் அணியும் நட்புமுறை ஆட்டத்தில் மோதுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறுகிறது. ஜூன் 13ஆம் தேதி ஏஎஃப்சி ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் தைவானுடன் சிங்கப் பூர் அணி மோதவுள்ளது. ஆகை யால் அதற்குச் சில நாட்கள் முன் பாக இந்த ஆட்டம் நடைபெறலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!