சுடச் சுடச் செய்திகள்

திலீப்புக்கு மொத்தம் 3 மனைவிகள்

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வசமாக சிக்கிய மலையாள நடிகர் திலீப் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன. இந் நிலையில் மஞ்சு வாரியார், காவ்யா மாதவன் ஆகிய இருவருக் கும் முன்பாகவே திலீப்புக்கு வேறொரு பெண்ணுடன் திருமண மானதாகக் கூறப்படுகிறது. அந்த முதல் மனைவி தற்போது வளைகுடா நாடு ஒன்றில் வசித்து வருவதாகத் தெரிகிறது. இது குறித்து கேரளப் போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

படம்: மஞ்சுவாரியருடன் திலிப். இவர்கள் இருவரும் 1998ல் மணமுடித்து, 2015ல் மணமுறிவு பெற்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon