கி.ஜனார்த்தனன்

கவலை தீர்த்த கலை

  வெவ்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த 420 சைவ உணவு வகை­க­ளின் சின்­னஞ்­சி­றிய வண்­ணக் களி­மண் மாதி­ரி...

உடற்பயிற்சி வழி வசதி குறைந்தோருக்கு நன்கொடை மாணவர்களுக்கான நூதன ஏற்பாடு

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் மாணவர்கள் வசதி குறைந்தோருக்கு அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டியுள்ளனர். யு நேங்...

பல்வேறு சமயச் சங்கங்களைச் சேர்ந்த இளையர்கள் பங்கெடுத்த மெய்நிகர் கலந்துரையாடல்.படம்: சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக முஸ்லிம் சங்கம்

பல்வேறு சமயச் சங்கங்களைச் சேர்ந்த இளையர்கள் பங்கெடுத்த மெய்நிகர் கலந்துரையாடல்.படம்: சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக முஸ்லிம் சங்கம்

இடர்களைச் சமாளிக்க கைகொடுக்கும் சமய நம்பிக்கை

கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்ததிலிருந்து தற்போதைய கட்டுப்பாட்டுத் தளர்வுகள் வரை சிங்கப்பூரில் உள்ள பலருடைய சமய வாழ்க்கையில்...

புதிதாகப் பிறந்த என் குழந்தையைக் கவனிப்பதற்காக இறுதியில் என் தாயாரின் பணிப்பெண்ணை என் பெயருக்கு மாற்றினேன்.முதலாளி துர்கா எட்டிக்கன், 35.

புதிதாகப் பிறந்த என் குழந்தையைக் கவனிப்பதற்காக இறுதியில் என் தாயாரின் பணிப்பெண்ணை என் பெயருக்கு மாற்றினேன்.முதலாளி துர்கா எட்டிக்கன், 35.

சிங்கப்பூரில் பணிப்பெண் தேவையும் பற்றாக்குறையும்: கொவிட்-19 கிருமிப் பரவலால் ஏற்பட்ட விளைவு

சிங்கப்பூரில் பணிப்பெண்கள் பிரச்சினையை கொவிட்-19 மேலும் பெரிதாக்கிவிட்டது. ஒருபுறம் பணிப்பெண்களுக்குத் தேவையும் மறுபுறம் அவர்களுக்கான பற்றாக்குறையும்...

சிராங்கூன் ரோட்டில் 48 ஒளிச்சட்டங்களும் ரேஸ் கோர்ஸ் ரோட்டில் 12 ஒளிச்சட்டங்களும் அமைக்கப்படுகின்றன. ‘கொவிட்-19’ என்ற இருளை தீபாவளி என்ற ஒளி களைந்து அனைவரும் வளமான வாழ்வு பெறவேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாக இவ்வாண்டின் ஒளியூட்டில் மகாலட்சுமி வடிவம் கருப்பொருளாக அமைகிறது. படங்கள்: தமிழவேல்

சிங்கப்பூர்: அக்டோபர் 3ல் தீபாவளி ஒளியூட்டு; சந்தை இல்லை

லிட்டில் இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு...