‘இந்திய வகை கிருமி’ எனக் குறிப்பிடும் சமூக வலைத்தள பதிவுகளை நீக்க இந்திய அரசு உத்தரவு

சென்னையில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆடவர். படம்: ஏஎஃப்பி

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B1617 கொரோனா கிருமியை புதிய வகை என்று மட்டுமே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பெயரை சேர்த்து வெளியான பதிவுகளை நீக்குமாறு இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை சமூக ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘இந்திய வகை கிருமி’ என்று குறிப்பிடுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இந்தப் பெயரில் உள்ள பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும். உருமாறிய கொரோனா கிருமியை இந்தியாவின் பெயரை இணைத்து குறிப்பிடுவது முற்றிலும் தவறானது,” என்று கூறியது.

இந்திய வகை கிருமி
இந்தியா
கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!