சுடச் சுடச் செய்திகள்

காங்கிரசுக்கு வாங்க - கே.எஸ். அழகிரி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தமாகாவின் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று முன்தினம் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். “நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பாஜகவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம். காங்கிரசிலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருந்தாலும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக் கின்றன,” என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon