புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தமது தாயார் சோனியாகாந்திக்கு நாய்க் குட்டி ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். அவர் நாய்க்குட்டி வழங்கும் காணொளியை அனைத்துலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. நூரி என்று பெயர் கொண்ட அந்த நாய்க்குட்டியை தமது தாயார் சோனியா காந்திக்கு ராகுல் காந்தி அறிமுகப்படுத்துகிறார் என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவுக்குச் சென்றிருந்தபோது நூரியை ராகுல் வாங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!