பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய 'காசி', 'என் மன வானில்', 'அற்புதத் தீவு' ஆகிய படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் 'பட்டய கிளப்பும் பசங்க'. திறமையுள்ள இளம் இயக்குநர் களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவித்து வரும் வித்தியாசமான தயாரிப்பாளர் ரூபேஷ் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். புதுமுகங்களாக மூன்று நாய கர்களும் நாயகிகளும் அறிமுக மாகிறார்கள். இப்படத்தில் நகைச் சுவை கதாபாத்திரத்தில் சஜின் வர்கீஸ், 'நியூ செந்தில்' பாஷாணம் சாஜி ஆகியோர் நடித்திருக்கிறார் கள். இது இளைய தலைமுறைக்கு ஏற்ற ஒரு படைப்பு என்கிறார் இயக்குநர் அனூப்ராஜ். இளையர் களைக் கவரக்கூடிய அம்சங்க ளுடன் திரைக்கதையை அமைத்தி ருக்கிறார்களாம். "சுயபுத்தி இல்லாமல் பிறர் சொல்வதைக் கேட்டு வாழ்க்கை யைத் தொலைத்த மூன்று இளைஞர் களைப் பற்றிய கதை இது. பணம் சம்பாதிக்கும் ஆசையில், கையில் இருக்கும் பணத்தையும், கடன் வாங்கிய பணத்தையும் பறி கொடுக்கிறார்கள்.
‘பட்டய கிளப்பும் பசங்க’
5 Jan 2016 16:11 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Jan 2016 00:32
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!