சிங்கப்பூர் திட்டத்துக்கு யுனெஸ்கோ விருது

பௌதிக மாதிரி வடிவமைப்புத் திட்டம் ஒன்றில் சிங்கப்பூருக்கு ஐநாவின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) விருது கிடைத்துள்ளது. கல்வியில் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவது அடையாளம் காணப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைப்பட்ட OSP@SG திட்டம் மாணவர்களுக்குப் பௌதிகப் பாடத்தில் உதவும் வகையில் இருவழி தொடர்பு மாதிரிகளை வழங்குவதாக அமைச்சு கூறியது.

இந்தத் திட்டம் மூலம் சேகரிக்கப்பட்ட வளங்கள் உலகெங்கும் உள்ள மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறன. இந்தத் திட்டத்தில் பல உள்ளூர் பள்ளிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!