மலேசியாவின் மதிப்புமிக்க வர்த் தகப் பங்காளியாக சீனா திகழ் கிறது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார்.
மலேசியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுட னான வர்த்தக உறவுகள் கட்டிக் காக்கப்படும் என்றும் சீனாவின் பெரும் முதலீட்டாளர்களை மலே சியா கவர்ந்து வருகிறது என்றும் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஏப்ரலில் அதிகார பூர்வ பயணமாக அவர் சீனா செல்லவுள்ளார். பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' பொருளியல் உச்சநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் தெரிவித்தார். படம்: ராய்ட்டர்ஸ்
‘மலேசியாவின் மதிப்புமிக்க வர்த்தகப் பங்காளி சீனா’
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!