தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சாங்கி விமான நிலையத்தில் ஆறு மீட்டர் அகலத்தில் பாடாங்கில் உள்ள தேசிய தின அணிவகுப்பு அலங்காரத்தின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய முனையம் 3ல் இது தவிர மலர் வளைவுப் பாதை உள்ளிட்ட மேலும் ஐந்து தோட்டக்கலை மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றோடு, சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் மொத்தம் 22 தோட்டகலை மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்த மாதிரிகளை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினப் அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பை மூன்றவாது முனையத்தின் இரண்டாவது கீழ்த்தளத்தில் இருந்து கண்டு களிக்கலாம். படம்: சாங்கி விமான நிலையம்.
சாங்கி விமான நிலையத்தில் பாடாங் மாதிரி
28 Jul 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jul 2019 10:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!