பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் நடிப்பில் இந்த ஆண்டில் 'ஹவுஸ்ஃபுல் 3' படம் மட்டுமே வெளியானது. அடுத்த ஆண்டு அவர் பிரபு தேவாவின் இயக்கத்தில் 'லெஃப்டி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
படப்பிடிப்பு ஜனவரி மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளது. தன் கணவன் தயாரிக்கும் படம் என்பதால் தனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.