நெய்மாரின் சொத்துகள் முடக்கம்

சாவ் பாலோ: முன்னணி பிரேசில் காற்பந்து ஆட்டக்காரர் நெய்மாருக்குச் சொந்தமான சுமார் $70 மில்லியன் சொத்துகளை முடக்கி வைக்க அந்நாட்டு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அவற்றுள் ஓர் உல்லாசப் படகும் ஒரு ஜெட் விமானமும் அடங்கும். இப்போது ஸ்பெயினின் பார்சிலோனா குழுவைப் பிரதிநிதித்து வரும் 23 வயது நெய்மார் கடந்த 2011 முதல் 2013 வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியிருக்கிறார். ஆயினும், தாம் எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!