கனிமொழிக்கு தமிழில் வாழ்த்து அனுப்பிய பிரதமர் மோடி

சென்னை: தி.மு.க மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவருமான கனிமொழியின் பிறந்தநாள் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கனிமொழிக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழிலேயே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

"அன்புள்ள கனிமொழி, உங்கள் பிறந்த நாளன்று என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடை கிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென் றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும். வாழ்த்துகளுடன் நரேந்திர மோடி," என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் வாழ்த்துக்கு கனிமொழி நன்றி தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!