புதிய தோற்றத்தில் சிங்போஸ்ட் ஊழியர்கள்

உலக அஞ்சல் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு சிங்போஸ்ட் அதன் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்காக புதிய சீருடைகளை வடிவமைத்துள்ளது.

நாளை முதல் குடியிருப்பு வட்டாரங்களில் இப்புதிய சீருடைகளில் சிங்போஸ்ட் ஊழியர்கள் வலம் வருவர்.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அஞ்சல்களைக் கையாளும் ஊழியர்களின் சீருடையை முழுமையாக இவ்வாண்டுதான் மாற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.

வெள்ளை, சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களைக் கொண்டு ஆறு வெவ்வேறு சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நடைமுறைக்கு ஏற்றதாகவும் நவீனத்துவம் பெற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சீருடைகள், ஊழியர்கள் வசதியாகத் தங்களின் பணிகளை ஆற்ற உதவும் என்று சிங்போஸ்ட் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!