வெவ்வேறு சமய வழக்கங்களுக்கு இடையே ஒற்றுமை காண்பது உதவும்

வெவ்­வேறு சமய வழக்­கங்­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­று­மை­க­ளைக் கண்­ட­றி­வ­தால் நல்­லி­ணக்­கத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­வ­து­டன் பொது­வான இடங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் தோதாக இருக்­கும் என்று சமய வழி­காட்­டி­களும் தலை­வர்­களும் கூறி­யுள்­ள­னர். அவர்­கள் நேற்று ஃபுராமா ரிவர்­ஃப்­ரன்ட் ஹோட்­ட­லில் நடை­பெற்ற சம­யங்­க­ளுக்கு இடை­யிலான கலந்­து­ரை­யா­டல் ஒன்­றில் இவ்­வாறு கூறி­யி­ருந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் நல்­லி­ணக்­கத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள, பல­முனை அணு­கு­முறை தேவைப்­ப­டு­வ­தாக சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட உள்­துறை  ச்ச­ரும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற  சரு­மான டெஸ்­மண்ட் டான் கூறி­னார்.

சமய விவ­கா­ரங்­கள் குறித்­துக் கடு­மை­யான சட்­டம், கொள்­கை­களைக் கொண்­டி­ருப்­ப­தில் அர­சாங்­கத்­திற்கு முக்­கி­யப் பங்கு இருந்­தா­லும் தனி­ந­பர்­க­ளுக்­கி­டையே கலந்­து­ரை­யா­ட­லும் செயல்­பா­டும் இருப்­பது முக்­கி­யம் என்­றார் அவர்.

ஒரு­வ­ரை­யொ­ரு­வர் சென்­ற­டை­வது, தொடர்பு ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது, குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் நடை­பெ­றும் சமூக நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்­பது போன்­றவை இன நல்­லி­ணக்­கத்தை வலு­வாக்க ஒரு நபர் எடுத்­துக்­கொள்­ளக்­கூ­டிய சுய முயற்­சி­கள் என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!