தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளுக்கு கொவிட்-19 பரிசோதனை தேவையில்லை

வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தால் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை. இது இம்­மா­தம் 26ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது. விமா­னம் மற்­றும் கடல் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வரும் வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் கொவிட்-19 பரி­சோ­த­னைக்­காக இனிமேல் செலவு செய்­யத் தேவை­யில்லை. அது­மட்­டு­மல்­லாது, சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­பட்டு வரு­வ­தற்கு முன்பு அவர்­கள் பரி­சோ­தனை செய்­து­கொள்ள முன்­ப­திவு செய்­யும் தேவையும் இருக்­காது.

சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் இணைக்­கும் ஜோகூர் பாலம், துவாஸ் பாலம் ஆகி­ய­வற்­றின் மூலம் சிங்­கப்­பூ­ருக்கு வரும் சுற்­றுப்­

ப­ய­ணி­க­ளுக்கு ஏற்­கெ­னவே இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தற்­போது சிங்­கப்­பூ­ருக்கு வரும் சுற்­றுப்­ப­ய­ணி­கள் பய­ணத்­துக்கு முன்பு நிபு­ணர்­க­ளால் மேற்கொள்ளப்­படும் பிசி­ஆர் பரி­சோ­த­னை­யைச்

செய்­து­கொள்ள வேண்­டும்.

அல்­லது நிபு­ணர்­க­ளால் மேற்கொள்ளப்படும் அல்­லது

அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­வ­ரின் மேற்­

பார்­வை­யின்­கீழ் காணொளி மூலம் ஏஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!