சிங்கப்பூரில் கொவிட்-19: அடுத்து என்ன?

ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார். 
அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரில் அடுத்து என்ன என்று விவரிக்கப்பட்டது. இதில் மூன்று முக்கிய சூழ்நிலைகள் முன்வைக்கப்பட்டன.

  • புதிய கொவிட்-19 அலை தவிர்க்கப்படுகிறது

இதுவே சிங்கப்பூருக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நிலைமை ஏற்பட்டால், கடுமையான பாதுகாப்பு  நிர்வாக நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த தேவையில்லை. 

  • அடுத்து வருவது ஓமிக்ரான் அலை

ஓமிக்ரான் அலையிலிருந்து நாடு அண்மையில் மீண்டுவந்ததால், இந்த நிலைமை நமக்கு சாதகமாக இருக்கும். ஓமிக்ரான் கிருமியிலிருந்து நமக்கு நல்ல பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளது இதற்கு காரணம். 

  • புதிய கிருமி; புதிய அலை

இந்த சூழ்நிலை சிங்கப்பூருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த காரணத்தினால் தகுதிபெறும் அனைவரும் தடுப்பூசியும், கூடுதல் தடுப்பூசியும் போட்டுக்கொள்வது அவசியம். இதோடு தேவை ஏற்பட்டால், பாதுகாப்பு  நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்.  
 
 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!