$419 மில்லியன் பசுமைக் கடனைப் பெற்றது ஃபிரேசர்ஸ் சென்டர்பாயிண்ட் டிரஸ்ட்

ஓசிபிசி வங்கியிடம் இருந்து ஃபிரேசர்ஸ் சென்டர்பாயிண்ட் டிரஸ்ட் $419 மில்லியன் மதிப்பிலான பசுமைக் கடனைப் பெற்றுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கரிம உதவித்தொகை இடம்பெறுகிறது.

பசுமைக் கடனும் கரிம உதவித்தொகையும் அடங்கும் முதல் பசுமை நிதியாதரவுத் தீர்வு இது என்று அந்தச் சொத்துச் சந்தை முதலீட்டு அறக்கட்டளையின் மேலாளரும் ஓசிபிசி வங்கியும் வியாழக்கிழமை தெரிவித்தன.

இந்தக் கடன்தொகையில் இருந்து பெறப்படும் நிதி கரிமக்கழிவுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். தெம்பனிஸ் 1 கடைத்தொகுதிக்கு எரிசக்தி ஆற்றலுடைய தொழில்நுட்பத்தைக் கொள்முதல் செய்வதும் அதில் அடங்கும்.

அந்தக் கடைத்தொகுதி கரிம நடுநிலையை எட்ட இது உதவும் என்று ஃபிரேசர்ஸ் சென்டர்பாயிண்ட் டிரஸ்ட்டும் ஓசிபிசியும் குறிப்பிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!