தலைசிறந்த ஆசிய பல்கலைக்கழக பட்டியலில் என்யுஎஸ், என்டியு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் ஆசிய அளவிலான உலகத் தரநிலையில் மீண்டும் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ளன.

பாடங்களின் அடிப்படையில் தேர்வுபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் புதன்கிழமை (ஏப்ரல் 10) வெளியிடப்பட்டது.

உலகளயாவிய 1,500 பல்கலைக்கழகங்களுள் 408 ஆசிய பல்கலைக்கழகங்கள் அந்தப் பட்டியலில் இடம்பிடித்தன.

முதல் 10 பாடத் திட்டங்களின் கணக்குப்படி சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் பல்கலைக்கழகங்களைப் பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூரின் இரு பல்கலைக்கழகங்களும் சிறந்த இடங்களுக்கு முன்னேறின.

இதற்கு முன்னரும் இதேபோல தலைசிறந்த இடத்தை இவ்விரு பல்கலைக்கழகங்களும் பிடித்தன.

சிங்கப்பூர் சார்பாக சிறப்பான நிலையில் பிரதிநிதிக்கும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 45 பாடத் திட்டங்களைக் கொண்டுள்ளது.

அவற்றில் 10 பாடத்திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. தகவல் தொடர்பு மற்றும் ஊடகக் கல்வி, ஆய்வு விஞ்ஞானம் மற்றும் மூன்று பொறியியல் படிப்புகள் அவற்றில் அடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!