பிடோக்

தேவைக்கேற்பக் கட்டப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டத்தின்கீழ் பிடோக் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 250 சமூகப் பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளன.
பிடோக் நார்த்தில் சென்ற ஆண்டு அடுக்குமாடி வீடு ஒன்றில் மூண்ட தீயில் மூன்று வயதுச் சிறுமியும் 35 வயதான அவள் தந்தையும் உயிரிழந்தனர். அதே வீட்டில் வசித்த மற்றோர் ஆடவர் அணைக்காமல் விட்டுச்சென்ற சிகரெட்டால் அந்தத் தீ மூண்டதாகவும் புகையை சுவாசித்ததால் அவர்கள் மாண்டதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மோட்டார்சைக்கிள், வேன், லாரி தொடர்புடைய விபத்தில் 38 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
சிங்கப்பூரில் நேற்று ஊழியர் தங்குவிடுதிவாசி ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. 22 வயது கட்டுமான ஊழியரான அவர் பிடோக் சவுத் ரோட்டில் இருக்கும் ...
சிங்கப்பூர் பூல்ஸின் பிடோக் பந்தயப் பிடிப்பு நிலையத்திற்குச் செல்லும் மொத்தம் 18 பேர் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறு காசநோய் குழுமங்கள் அடையாளம் ...