வெங்காயம்

புதுடெல்லி: விலை உயர்வைக் கட்டுப்படுத்த 2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி: உள்நாட்டில் வெங்காய விலை உயர்ந்துவரும் நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் வெங்காயத்தின் விலை 57 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.47 என்ற நிலை உருவாகியுள்ளது.
புனே: வெங்காய ஏற்றுமதிக்கான 40 விழுக்காட்டு வரியை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 விழுக்காடு வரி விதிக்க முடிவு செய்ததன் மூலம் மகாராஷ்டிராவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த மோடி அரசாங்கம், சேதத்தை விரைவாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.