கோல்கத்தா

கோல்கத்தா: இந்தியாவின் முதலாவது நீரடி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 6) கோல்கத்தாவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் அக்பர், சீதா சிங்கங்களுக்கு வேறு பெயர் சூட்டும்படி கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோல்கத்தா: மேற்கு வங்காள முதல் அமைச்சரான மம்தா பானர்ஜி வருகிற 21ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோல்கத்தா: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்வதே கேள்விக்குறியாக உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
கோல்கத்தா: கோல்கத்தாவில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் 11 வீடுகளைக் கட்டிய உரிமையாளர் அதனை பல்வேறு தனியார் வங்கிகளில் விற்பனை செய்வது போல நடித்து கடன் பெற்று மோசடி செய்துள்ளதும், 6 வீடுகளை 125 முறை பத்திரப்பதிவு செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.