செங்காங்

செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அமைந்துள்ள 28 நிலையங்களிலும் இவ்வாண்டுப் (2024) பிற்பாதிக்குள் ரயில்தட இடையூறுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு நிறுவப்படும்.
செங்காங் வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக திங்கட்கிழமை (ஜனவரி 29) காவல்துறை தெரிவித்துள்ளது.
ஊட்ரம் உயர்நிலைப் பள்ளி 2026ஆம் ஆண்டில் யார்க் ஹில் வட்டாரத்திலிருந்து செங்காங்கில் உள்ள ஆங்கர்வேல் கிரசெண்ட் வட்டாரத்திற்கு இடம் மாறும்  என்று கல்வி அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 16) அறிவித்தது.
மருத்துவமனையில் வலி மாத்திரைக்காகக் காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்த நோயாளி ஒருவர், இணையம் வழியாக பெனடால் வாங்கியுள்ளார்.
செங்காங் வெஸ்ட் அவென்யூவில் அமைந்துள்ள கார் நிறுத்துமிடம் ஒன்றிலிருந்து மோட்டார்சைக்கிளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.