மாடு

தஞ்சாவூர்: தமிழ் நாட்டில் மாடு வளர்ப்போர், அதைப் பிடித்துக் கட்டுவதற்கு இடம் இன்றி, பாலை மட்டும் கறந்துகொண்டு, வெளியில் விரட்டிவிடுவர். அவ்வாறு விரட்டப்படும் மாடுகள், சாலை ஓரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகள், குப்பைக் கூளங்கள், சாப்பாட்டு மிச்சங்கள் போன்றவற்றை உண்டு உயிர் வாழ்கின்றன.
சுவிட்சர்லாந்து: புதிதாக “ஆர்வங்கன்” கிராமத்தில் குடியேறிய 2 குடும்பங்கள் மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள மணிகளின் தொடர் ஓசையால் பாதிக்கப்படுவதாகக் கிராம சபையிடம் புகார் அளித்தனர்.
சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் காவல்துறையினரும் இணைந்துள்ளனர்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பால்கி என்ற பகுதியைச் சேர்ந்த மல்லிதராவ் குல்கர்னி என்ற விவசாயியின் இரண்டு எருமை மாடுகளையும் ஒரு கன்றுக்குட்டியையும் யாரோ திருடிச் சென்றுவிட்டனர். அதன் தொடர்பில் உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படும் லிட்டில் இந்தியா பொங்கல் திருவிழாவின் அங்கமாக, கிளைவ் ஸ்திரீட்லும் கேம்பல் ...