குஜராத்

சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சாலை உணவு விற்பனையாளர் அறிமுகப்படுத்தி உள்ள தங்க பானிபூரி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தங்கத் தட்டில் தங்கம், வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம், தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் ஒரு தட்டில் இருக்கும்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் சிலர் மார்ச் 16ஆம் தேதியன்று தாக்கப்பட்டனர்.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் ஐவர் சனிக்கிழமை (மார்ச் 16) இரவு தாக்கப்பட்டனர்.
அகமதாபாத்: பாகிஸ்தானில் இருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.