ஏவுகணை

பெய்ஜிங்: சிறிய ஆனால் சக்தி வாய்ந்ததும் குறைந்த செலவிலும் ஆன, வெடி பொருளை தாங்கிச் செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றை சீனா வான்வெளியில் பாய்ச்சியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சோல்: வடகொரியா, பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்ததாக அதன் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
தோக்கியோ: நீண்ட தொலைவு பாயும் 440 டொமஹாக் ஏவுகணைகளை வாங்க அமெரிக்காவுடன் ஜப்பான் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ‘ஆகாஷ்-என்ஜி’ ஏவுகணை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
லண்டன்: உக்ரேனுக்கு ஏறக்குறைய 200 தற்காப்பு ஏவுகணைகளை வழங்குவதாக பிரிட்டன் கூறியுள்ளது.