குலுக்கல்

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தெருவோரக் கடை ஒன்றை நடத்தி வருபவர் சுகுமாரியம்மா, 72. இவர் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் லீ சியன் லூங்கிடமிருந்து மே 15ஆம் தேதி பிரதமர் பதவியை ஏற்பார் என அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், “1505” எனும் நான்கு இலக்க (4D) எண்ணை ஏற்பதை சிங்கப்பூர் பூல்ஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 15) நிறுத்திக்கொண்டது.
வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் முதல் பரிசுத்தொகையான $13.4 மில்லியனை மூவர் பிரித்துக்கொண்டனர்.
வரும் வியாழக்கிழமை (மார்ச் 14) நடைபெறவிருக்கும் டோட்டோ குலுக்கலுக்கான முதல் பரிசுத்தொகை $10 மில்லியனாக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் தொடக்கமே சிலருக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தந்துள்ளது.