கோவை

சென்னை: பெங்களூரு , ஐதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் ஐடி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வருவதாகவும், வரும் 23, 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஐடி மாநாடு நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
கோவை: கோவையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது மோசடி புகார்கள் குவிந்து வரும் நிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கோவை: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி நாடு முழுவதும் கறுப்பு தினமாக இஸ்லாமிய அமைப்பினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
விடிய விடிய பெய்த அடைமழையினால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் உள்ள நதி பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தின் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை நன்கொடை வழங்கிய தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று...