கிருமித்தொற்று

லாஸ் ஏஞ்சலிஸ்: மனிதர்களைப் பாதிக்கும் அரிய வகை புபோனிக் கிருமித்தொற்றால் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாலான் புக்கிட் மேராவில் சுகாதார அமைச்சு மேற்கொண்ட காசநோய் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இரு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
லண்டன்: ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் மூளை வீக்கத்தைத் தரக்கூடிய நிபா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை மனிதர்களுக்கிடையே சோதனை செய்யத் தொடங்கிவிட்டதாக வியாழக்கிழமை (ஜனவரி 11) அறிவித்தது.
ஹேவன் பாலர் மற்றும் மழலையர் பள்ளியில் எட்டுப் பிள்ளைகள் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆண்டிறுதியை நெருங்கிவிட்டோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வரும் விடுமுறைகளை முன்னிட்டு விருந்துகளும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்வேளையில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களும் இந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளன.