பீகார்

பாட்னா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 ஆயிரம் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதை இணையவாசிகள் பலரும் கேலிசெய்து வருகின்றனர்.
பீகார்: பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மக்களவை தொகுதி எம்.பி.யாக அஜய் குமார் நிஷாத் இருந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி மறுத்துவிட்டது. தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக காரணம் தெரிவித்த பாஜக, ராஜ் புஷன் நிஷாத்திற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
புதுடெல்லி: பீகாரை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரான ராஜேஷ் ரஞ்சன் என்ற பப்பு யாதவ், பல்வேறு கட்சிகள் சார்பில் 5 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஜன் அதிகார் என்ற கட்சியை அவர் நடத்தி வந்தார். இவரது மனைவி ரஞ்சீத் ரஞ்சன் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024ல் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜகவும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்துள்ளன.
பாட்னா: பீகார் மாநில சட்ட மேலவையில் உள்ள 11 இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 11 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.