பிரித்தம் சிங்

ரயீசா கான் தொடர்பான வழக்கு சம்பந்தமாக நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது அண்மையில் குற்றம் சுமத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரான பிரித்தம் சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்று மக்கள் செயல் கட்சி தெரிவித்து உள்ளது.
ரயீசா கான் சர்ச்சை விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க அரசு நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலை வந்த எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கிடமிருந்து கருத்து பெற செய்தியாளர்கள் படையாகத் திரண்டனர்.
முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது மார்ச் 19ஆம் தேதியன்று இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகின.
நாடாளுமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் பொய் சொன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளருமான பிரித்தம் சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.