பிறந்தநாள்

அஜித்தின் 53வது பிறந்தநாளையொட்டி அவருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பரிசளித்துள்ளார் மனைவி ஷாலினி.
சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் திங்கட்கிழமை (ஏப்ரல் 29) கொண்டாடப்பட்டது.
புதுடெல்லி: அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டதை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: அலங்காரம், வாழ்த்துப் பாடல் எனப் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அனைத்தும் இந்தப் பிறந்தநாள் விழாவில் இருந்தன.
கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், பல்லின மலேசிய மக்களின் ஒற்றுமையே தமக்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள பிறந்தநாள் பரிசாக விளங்கும் என்று கூறியுள்ளார்.